74 SIMHASANADHI PATHIS
₹300.00
It has been ordained by Sri Ranganatha Himself that a soul gets Moksha by the bondage to Sri Ramanuja. Sri Ramanuja created a lineage or Parampara by selecting 74 disciples to carry forward this great and Divine hierarchy. Let us now learn about the greatness of these lineages by listening the CD.
உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு ராமானுஜஸம்பந்தம் ஏற்பட்டால் முக்தி அளிப்பதாக பூலோக வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பவனான ரங்கநாதன் தெரிவித்தான். ராமானுஜர் காலத்திற்குப்பிற்பாடு உள்ளவர்கள் ராமானுஜ ஸம்பந்தத்தைப் பெற வேண்டும் என்பதற்காக ராமானுஜரே தன்னுடைய சிஷ்யர்கள் பலரில் ஒரு 74 பேரைத் தேர்ந்தெடுத்து ஸிம்மாஸநாதிபதிகளாக ஆக்கி வைத்தார். அவர்கள் மூலமாகவே வழிவழியாக இன்றுவரை ராமானுஜரோடு ஒரு தொடர்பு ஏற்படுகிறது. ராமானுஜர் பெருமையை உலகுக்கு உணர்த்தி அவருடைய ஸம்பந்தத்தையும் ஏற்படுத்துபவர்களான இந்த 74 ஸிம்மாஸநாதிபதிகளின் வைபவங்களை அறிந்து போற்றுவோம். வாரீர்! பொலிக! பொலிக! பொலிக!
Reviews
There are no reviews yet.