ACHARYAHRUDAYAM

300.00

Azhagiya Manavala Perumal Nayanar one of the greatest Acharyas of Vaishnava lineage. He is the younger son of Vadakku Thiruveedhi Pillai a disciple of Sri Nampillai. He is also the younger brother of Sri Pillai Lokacharya. He has written a treatise called Acharya Hrdayam. In this treatise he has captured the emotional ecstasy of Nammazhvar when he recited Thiruvaimozhi. This treatise reveals how the Azhwars devotion encompassed the devotion of Rishis. Let us now enjoy the essence of this treatise by listening the CD.

20204

ஆசார்ய ஹ்ருதயம்
வைணவ ஆசாரியர்களுக்குள்ளே மிகவும் ஏற்றமுடையவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். இவர் நம்பிள்ளையின் சீடரான வடக்குத்திருவீதிப்பிள்ளையின் இளைய குமாரர். பிள்ளைலோகாசாரியரின் திருத்தம்பி. இந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஒரு சீரிய நூல் ஆசார்ய ஹ்ருதயம். ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வார் திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களைப் பாடும் பொழுது அவரது ஹ்ருதயம் எப்படி இருந்தது என்பதை ப்ரதிபலிக்கும் நூலாகும். ரிஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்களுக்கு உள்ள ஏற்றம் அவர்கள் பாடியருளிய திவ்ய ப்ரபந்தங்களில் சிறப்பு எல்லாவற்ைறயும் விளக்குகிறது இந்நூல். இதனை நாமும் கேட்டு ஆழ்வார் அருள் பெருவோம். வாரீர். பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “ACHARYAHRUDAYAM”

Your email address will not be published. Required fields are marked *