ALWARGAL Vaibavam

300.00

AZHWARGAL VAIBHAVAM :
The Supreme Personality resides in 108 Divya Desams. Azhwars are the saintly incarnations of the Lord’s Weapons and Jewels. Their sole aim is to sing the Praise of Sriman Narayana. Let us now enjoy the nectar of the Holy Azhwars’ life who pleased the Lord with their Hymns.

20206

ஆழ்வார்கள் வைபவம்
திருமால் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள 108 திவ்யதே சங்களை மங்களாசாஸனம் பண்ணுவதற்காகவே திருவவதாரம் செய்தவர்கள் ஆழ்வார்கள். கலியிருளை அகற்றுவதற்காக பகவான் தன்னுடைய ஆயுதங்களையும் ஆபரணங்களையும் இந்நிலவுலகில் அவதரிக்கச் செய்தான். அவர்களே ஆழ்வார்களாக உருவெடுத்து பகவானாலே மயர்வறமதிநலம் அருளப் பெற்றவர்கள். இவர்கள் பக்தி ரஸம் ததும்பப் பாடி பகவானை மகிழ்வித்தனர். அவர்களுடைய சரித்ரம் செவிக்கின்பமாவதுடன் நம் பாவங்கள் அனைத்தையும் போக்கக்கூடியது. அவர்களுடைய வைபவத்தைக் கேட்டு பகவான் திருவருளைப் பெறுவோம் வாரீர்! பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “ALWARGAL Vaibavam”

Your email address will not be published. Required fields are marked *