BAGAVATH RAMANUJAR VAIBAVAM

300.00

Sri Ramanuja is the incarnation of Sri Adisesha, the serpent bed of the Lord Sriman Narayana. He was born at Sriperumbudur. The conflicting views of Upanishads were ably and logically explained by Sri Ramanuja. He also compiled the treatises for Brahma Sutras of Veda Vyasa. Goddess Saraswati had her doubts cleared by Jagadacharya Sri Ramanuja. Now Let us listen the CD and enjoy the glories of Ramanujacharya.

திருவநந்தாழ்வானாம் ஆதிசேசஷனின் அவதாரமாக ஸ்ரீபெரும்பூதூரில் பகவத்ராமாநுஜர் அவதரித்தார். பொருந்தாத வேதாந்த வாக்யங்களை பொருந்த விட்டு வேதவ்யாஸர் அருளிய ப்ரஹ்மஸூத்ரத்துக்கு விவரணமருளியவர் ராமாநுஜர். உபநிஷத்துக்கள், ஸ்ரீபகவத்கீதை முதலானவற்றுக்கு வ்யாக்யானமிட்டு, ஸரஸ்வதி தேவியினுடைய ஸந்தேஹங்களைப் போக்கினார். ஆழ்வார்களுடைய பக்தி ததும்பிய பாசுரங்களான திவ்யப்ரபந்தங்களை உலகோர் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி எண்திசையும் வளர்த்தவர் இவர். இவருடைய ஸம்பந்தமுடையோர் அனைவருக்கும் முக்தியைக் கொடுப்பதாக திருவரங்கன் வாக்குறுதியளித்தான். இப்படிப்பட்ட எண்ணற்ற பெருமை பொருந்திய ஜகதாசார்யரான பகவத்ராமாநுஜரின் திவ்யசரித்ரத்தை நாம் அறிந்து திருவரங்கன் அருளைப் பெறுவோம் வாரீர்.

பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “BAGAVATH RAMANUJAR VAIBAVAM”

Your email address will not be published. Required fields are marked *