GADYATHREYAM

300.00

Qualities, form and other attributes of the Supreme being. The Trilogy consists of Saranagathi Gadyam, Sri Ranga Gadyam, Sri Vaikunta Gadyam. To those who cannot go into the depth of other works it is advisable that we at least learn and experience the greatness of the Trilogy. Let us now try to have a glimpse of the greatness of the Gadya Threyam with the light of Sri Periavachan Pillai’s treatise by listening the CD.

பகவத்ராமாநுஜர் அருளிட் செய்த திவ்ய க்ரந்தங்கள் ஒன்பது அவற்றில் கடைசி மூன்றும் நம் ஸித்தாந்தத்திற்கே உயிர்நிலையாயிருக்கும் ப்ரபத்தியின் ஸ்வரூபத்தையும் அதை அனுஷ்டிக்கும் ப்ரகாரத்தையும் விரிவாகவும் தெளிவாகவும் உபதேசிப்பவையாய் உள்ளன. திருமந்த்ர, த்வய, சரமச்லோகத்தின் பொருளை விவரித்துக் காட்டுகிறது. பகவத் ஸ்வரூப, ரூப குண விபூதிகளை தெள்ளத்தெளிவாகத் காட்டுகிறது. இந்த கத்யத்ரயம் சரணாகதிகத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்டகத்யம் என்னும் மூன்றும் சேர்ந்தே ‘கத்யத்ரயம்’ என்று வழங்கப்படுகிறது. மற்ற க்ரந்தங்களில் ஈடுபட தகுந்த ஜ்ஞான, ட்க்தி இல்லாதவர்களும் அவகாசம் அற்றவர்களும் இக்கத்யத்ரயத்தின் பொருளையாவது கற்று அறிய வேண்டும். இப்படிப்பட்ட பெருமை பொருந்திய இதற்கு பெரியவாச்சான் பிள்ளை அருளிய வ்யாக்யானத்தின் துணை கொண்டு அறிவோம் வாரீர். பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “GADYATHREYAM”

Your email address will not be published. Required fields are marked *