GURU PARAMPARAI

300.00

GURU PARAMPARAI (THE GURUS’ HIERARCHY) In order extricate the chetanas from the material clutches, Sriman Narayana gave the sastras to dispel the darkness of ignorance. Even this was not effective so, he incarnated in many forms. They were also not fruitful. So to effectively captivate the mortals, he sent his descendants as Azhwars and Acharyas to mend the mortals. The greatness of this glorious hierarchy is called Guru Parampara. This great text is in Mani Pravala style with word to word explanation. Let us now know about this hierarchy and be worthy of their blessing by listening the CD

202010

திருமாலான ஸ்ரீமந்நாராணன் ஜீவாத்மாக்களான சேதனரனைவருக்கும் சரீர இந்திரியங்களைக் கொடுத்து, இருட்டில் விளக்குப்போலே அஞ்ஞான இருளைப்போக்கும் சாஸ்த்ரத்தைக் கொடுத்து திருத்திப்பணிகொள்ளப்பார்த்து, முடியாமல் போகவே தானே பல பல அவதாரங்களை எடுத்தான். அதுவும் ப்ரயோஜனப்படாமல் போகவே மானைக்கொண்டு மானைப்பிடிப்பாரைப் போலே, சேதனரைத் திருத்த சேதனரான ஆழ்வார்களையும் ஆசார்யர்களையும் அவதரிப்பித்தான். நம்மாழ்வாரை ப்ரதானமாகக் கொண்ட ஆழ்வார்கள் வைபவத்தையும், அவர்கள் வழி வந்த ஆசார்யர்கள் பரம்பரையின் ஏற்றத்தையும் காட்டக்கூடியது குருபரம்பரா ப்ரபாவம். மிகப் பழைமையானதும் மணிப்ரவாள நடையில் அமைந்திருக்கும் இக்ரந்தத்தை வரியடைவே வாசித்து, பாமரரும் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார் நம் ஸ்வாமி. இதனை நாமும் அறிந்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அருள் பெறுவோம். வாரீர். பொலிக! பொலிக! பொலிக!

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “GURU PARAMPARAI”

Your email address will not be published. Required fields are marked *