JEGAM PUGALUM JAGANNATHAN

300.00

THE GLORY OF SRI. JAGANATHA : JAGAM PUGAZHUM JAGANNATHAN
The Holy Kshethram of Jagannatha Puri is also known as Purushothama Kshethram. Sri Krishna Himself has incarnated with astounding beauty. Sri Ramanuja has offered his Mangalasasanam here. The Puranic importance, Sri Jagannatha’s incarnation goal, the importance of the Holy food offering, the splendour of the Ratha Yathra (Chariot festival) should be experienced by one and all. Let us now take a dip into the Sacred bliss by listening the CD.

202012

ஜகம் புகழும் ஜகந்நாதன்
ஸ்ரீபுருஷோத்தம க்ஷேத்ரம் என்று கொண்டாடப்படும் ஜகந்நாதபுரி க்ஷேத்ரத்தில் ஸ்ரீக்ருஷ்ணனே அனைவரும் அதிசயிக்கும் விதமாகத் தன் திருமேனி அழகோடு எழுந்தருளியுள்ளான். புராண ப்ரஸித்தமான இந்த க்ஷேத்ரத்தை பகவத் ராமாநுஜர் எழுந்தருளி மங்களாசாஸனம் செய்துள்ளார். இந்த க்ஷேத்ரத்தின் பெருமையையும் ஜகந்நாதனின் அவதார ரஹஸ்யத்தையும், மஹாப்ரஸாதத்தின் உன்னதத்தையும், ஜகம் புகழும் ரதயாத்ரையின் உன்னதங்களையும் மேலும் அருகிலுள்ள தர்சனஸ்தலங்களையும் நாம் கேட்டு ஜகந்நாதன் அருளைப் பெறுவோம் வாரீர். பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “JEGAM PUGALUM JAGANNATHAN”

Your email address will not be published. Required fields are marked *