JITHANTHE STOTRAM

300.00

This Sthothra or hymn is a part of Rig Veda. This hymn is sung by the Veda Purusha himself in which he explains the means to cross the Ocean of Samsara and the goal of the Chethana that is the eternal service of the Lord. As the diamond is studded in a jewel, Periavachan Pillai’s treatise adds to the beauty of this Sthothram. Come and enjoy the Supreme beauty and get the benevolence of the Lord by listening the CD.

202013

ஜிதந்தேஸ்தோத்ரம்’ என்பது ரிக் வேதத்தின் சிதைவு; அதாவது விடுபட்ட பகுதி. கடக்கவொண்ணாததான ஸம்ஸார ஸாகரத்தைக் கடக்க, ஒரே வழி ‘பகவான் திருவடிகளே’ என்றும் மேலான புருஷார்த்தம் ‘பகவத் கைங்கர்யமே’என்றும் வேத புருஷன், பகவானைக் குறித்து ஸ்தோத்ரம் செய்வதே ‘ஜிதந்தேஸ்தோத்திரம்’என்று வழங்கப்படுகிறது. இதற்கு தேனிலும் இனிய பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம் அமைந்துள்ளது. இதில் பொதிந்துள்ள அர்த்தங்கள் அறிந்து பகவானின் திருவடித்தாமரைகளைப் பற்றுவோம்; போற்றுவோம். வாரீர்! பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “JITHANTHE STOTRAM”

Your email address will not be published. Required fields are marked *