KANNAPURATHER KARUMANIYE

300.00

Of the 108 Divya Desams, Thirukannapuram is one among the 5 Krishnaranya Kshethras (the 5 Holy woods of Krishna). The Lord along with Sri Kannapura Nayag (The Divine Consort) blesses us here. Sri Kulasekhara Azhwar sees this Perumal as Sri Rama himself. With hymns soaked with love and devotion the Azhwar has sung a lullaby to him. Both the Ramayana essence and the Sourirajan’s greatness are described in these Pasurams. Let us also sing the lullaby as the Azhwar and dive deep into the Ocean of Bhakthi by listening the CD.

202014

கணபுரத்தென்கருமணியே
1108 திவ்ய தேசங்களில் ஒன்று திருக்கண்ணபுரம். பஞ்ச க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களில் முதன்மையானது. கணபுரநாயகி ஸமேதராக சவுரிப் பெருமாள் காட்சி தருகிறார். ஆழ்வார்களுக்குள் குலசேகர ஆழ்வார் இப்பெருமானை ஸ்ரீராமனாக அநுபவித்து பக்தி ததும்ப இப்பெருமாளுக்கு தாலாட்டுப் பாடுகிறார். ஸ்ரீராமாயண அநுபவமும் சவுரிப் பெருமாள் வைபவமும் சேர்த்து ஸ்வாமி வெகு அழகாக விளக்குகிறார். இக்கணபுரத்தென் கருமணியினை நாமும் கேட்டு அவனுக்குத் தாலாட்டுப் பாடி உறங்கச் செய்து தொண்டு புரிவோம் வாரீர். பொலிக! பொலிக!! பொலிக!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “KANNAPURATHER KARUMANIYE”

Your email address will not be published. Required fields are marked *