KASIKAPURANAM

300.00

This is a part of Sri Varaha Purana. A Bhagvatha named Nampaduvan used to sing a hymn in praise of the Lord Thirukkurungudi Nambi. The liberation of a Brahma rakshas by the effect of this hymn is narrated. In every Vaishnava temple this great Purana is recited on the Suklapaksha Dwadashi of Karthikai month. Sri Parasara Bhattar the illustrious son of Sri. Koorathazhwan has written a treatise on this Purana. We too shall experience this great Purana and be blessed by the Supreme Lord by listening the CD.

68 in stock

11008 ,

வராக புராணத்தில் ஒரு பகுதியே இந்த கைசிக புராணம். பரமபாகவதோத்தமனான நம்பாடுவான் என்பவர் திருக்குறுங்குடி எம்பெருமான் விஷயமாக தான் பாடின பாட்டின் பலத்தைக் கொடுத்து ராக்ஷஸன் ஒருவனை அந்த தாழ்ந்த ஜன்மத்தில் நின்றும் மீட்டான் என்பது இந்த கைசிக புராணத்தின் ஸாரம். இதற்கு கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசரபட்டர் ஒரு உன்னதமான வ்யாக்யானம் ஸாதித்துள்ளார். இந்த உயர்ந்த அடியவனின் சரித்திரமே ஒவ்வொரு கார்த்திகை மாதம் ஸ்ரீ சுக்லபக்ஷத்வாதசி அன்று காலை அனைத்து எம்பெருமான் ஸந்நிதிகளிலும் வாசிக்கப்படுகிறது. நாமும் இதனுடைய பொருளை அறிந்து நம்பி எம்பெருமானின் திருஅருளைப்பெருவோம் வாரீர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “KASIKAPURANAM”

Your email address will not be published. Required fields are marked *