KURESA VIJAYAM

300.00

Sri. Kuresa hailed from the village named Kooram near Kanchi. He gave his eyes for the sake of Sri Ramanuja. He accepted the challenge of a Chola King and proved the fact that Sriman Narayana is the Supreme Lord. What were the Vedic Scriptures that he quoted in support of his claim, the Azhwars’ hymns, sastras and other Pramanas are vividly described in this work. Let us also take a glimpse of this glorious happening by listening the CD.

202017

பகவத் ராமானுஜருடைய சீடர்களில் மிக முக்யமானவர் கூரத்தாழ்வான். காஞ்சீபுரத்திற்கு அருகில் உள்ள கூரம் என்கிற க்ராமத்திலே அவதரித்து ராமனுஜருடைய சீடராகி அவருக்குப் பணிவிடை புரிந்தார். செல்வச்செருக்கு, கல்விச் செருக்கு, குலச் செருக்கு ஆகிய மூன்றும் அற்றவராய் திகழ்ந்தவர். ராமானுஜரை காப்பதற்காக தன் கண்களையே இழந்தார். சோழராஜன் ஒருவனுடைய ஸபையிலே சென்று ‘திருமாலே பரம்பொருள்’ என்று நிலை நாட்டினார். வேதங்கள், உபநிஷத்துக்கள், இதிஹாஸங்கள், புராணங்கள், தர்ம சாஸ்த்ரங்கள், ஆழ்வார்கள் பாசுரங்கள் ஆகியவற்றிலிருக்கும் ஆழ்பொருள்களை எடுத்துக்கூறி நாராயணனைக் காட்டிலும் மேலான தெய்வமில்லை என்று நிலை நாட்டினார். அப்பொழுது கூரத்தாழ்வான் என்ன வாதம் செய்தார் என்பதை விளக்கமாக இக்குறுந்தகட்டைக் கேட்டு மறந்தும் புறந்தொழா மாந்தராய் வாழ்ந்து முக்தியடைவோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “KURESA VIJAYAM”

Your email address will not be published. Required fields are marked *