MAGARISHIGAL MAHIMAI

300.00

Maharishis are the equals to Demigods as they were the ones who compiled the Veda mantras. They have the power to manifest in any form or place with their spiritual power. They also have the Knowledge of the times past or future. Their Power and Knowledge have no bounds. They are the very roots of humanity. As they meditate they are known as ‘Munis’, by their Knowledge they are Rishis and by their penance they are called ‘Thapodhanas’. We are blessed to be the descendants of these great Rishis. We shall now know about such Rishis namely Athri, Bhrugu, Narada, Valmiki, Gautama, Bharadwaja, Vasishta, Parasara, Vyasa, Suka, Chyavana, Viswamithra, Agasthya by listening the CD.

3254

மஹரிஷிகள் வேதமந்த்ரங்களைக் கண்டுபிடித்தவர்கள். அவர்களுடைய மஹத்வத்தினால் தேவ வர்கத்தைச் சேர்ந்தவர்கள். ரிஷிகள் எந்த ரூபத்திலும் எங்கு வேண்டுமானாலும் தோன்றி மறைவர்கள். த்ரிகாலஜ்ஞானிகள். இத்தகைய ரிஷிகளின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. உலகில் எல்லா மக்களையும் படைத்தவர்கள் ரிஷிகள் தான். இவர்கள் எப்போதும் த்யானம் செய்வதாலே ‘முனிவர்கள்’ என்றும், ஞானிகளாக இருப்பதாலே ‘ரிஷிகள்’ என்றும், தபஸ்ஸின் மேன்மையை பெற்றிருப்பதால் ‘தபோதனர்கள்’ என்றும் போற்றப்படுகின்றனர். பாரததேசத்தில் ரிஷி பரம்பரையில் வந்திருப்பது நமது பாக்யம். அந்த ரிஷிகளுள் அத்ரி, ப்ருகு, நாரதர்,வால்மீகி, கௌதமர், பரத்வாஜர், வஸிஷ்டர், பராசரர், வ்யாசர், சுகர், ச்யவனர், விச்வாமித்ரர் மற்றும் அகஸ்த்யர் ஆகியோரின் பெருமைகளை அறிந்து போற்றுவோம். வாரீர்
பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “MAGARISHIGAL MAHIMAI”

Your email address will not be published. Required fields are marked *