MOODRAM THIRUVANDADHI

300.00

Sriyah : Pathi – Sriman Narayana blessed the 10 Azhwars with ever encompassing blemish less Knowledge. The first among the Azhwars is Poigai Azhwar. He established the qualities of the Supreme being. Second of them is Boothathazhwar who carried the torch of Knowledge by establishing the attributes to Sriman Narayana. The third one Lord Peyalwar clearly showed the Supremacy of Sriman Narayana as the ultimate Lord owing to His togetherness with Sri Mahalakshmi. Peyalwar has the distinction of starting his Andadi with the word ‘Thiru’ (Sri) and also ending it with Thiru. It is a pleasure to learn more about the ‘Moondram Thiruvandadi’ by listening the CD.

202019

ஸ்ரீய:பதியான ஸர்வேச்வரனாலே மயர்வறமதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் பதின்மர். அவர்களில் பொய்கையாழ்வார் முதலில் அவதரித்து பகவானுடைய பெருமைகளையும் ஏற்றங்களையும் காட்டினார். இரண்டாமவரான பூதத்தாழ்வார் இவ்வனைத்து பெருமைகளையும் உடையவன் நாராயணன் என்று காட்டினார். மூன்றாமவரான பேயாழ்வார் அவன் ‘திருமால்’என்றும் ‘ஸ்ரீமந்நாராயணன்’என்றும் லக்ஷ்மீவிசிஷ்டன்’என்றும் காட்டினார். ‘திரு’விலே தொடங்கி ‘திரு’விலேயே முடித்த பெருமையை உடையவர் இவ்வாழ்வார் ஒருவரே. திருமயிலையிலே அவதரித்த இப்பேயாழ்வார் அருளிய திவ்யபிரபந்தமாகிய ‘மூன்றாம் திருவந்தாதி’யின் அர்த்தங்களை நாமும் அறிவோம் வாரீர். பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “MOODRAM THIRUVANDADHI”

Your email address will not be published. Required fields are marked *