NACHIYAR THIRUMOZHI

300.00

Andal was born in the Kshethram of Srivilliputhur as the daughter of Periazhwar. She overtook other Azhwar in Her devotion to Lord Sri Krishna. She has composed 2 Prabandhams named Tiruppavai and Nachiyar Tirumozhi. Nachiyar Tirumozhi is the essence of Srimad Bhagavatham encapsuled in 143 stanzas. By diving deep into the meaning of this great work we can know the goal of life by listening the CD.

202022

நாச்சியார் திருமொழி
ஸ்ரீவில்லிபுத்தூர் என்கிற திவ்ய தேசத்திலே பெரியாழ்வார் பெண் பிள்ளையாய்ப் பிறந்தவள் ஆண்டாள். இவள் க்ருஷ்ணபக்தியில் ஆழ்வார்கள் அனைவரைக் காட்டிலும் ஏற்றம் படைத்தவள். இவள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்கள் இரண்டு. ஒன்று திருப்பாவை. மற்றொன்று. நாச்சியார் திருமொழி. 143 பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழி ஸ்ரீமத்பாகவத புராணத்தின் ஸாரம். இத்திருமொழியில் பொதிந்துள்ள ஆழ்ந்த அர்த்தங்களை கேட்டு ஆண்டாள் அருளால் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுவோம். வாரீர்! பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “NACHIYAR THIRUMOZHI”

Your email address will not be published. Required fields are marked *