NANMUGAM THIRUVANDHADHI

300.00

Thirumazhisai Azhwar, is the fourth one of The 10 Azhwars. This Azhwar has been ordained to Prove beyond doubt the Supremacy of Sriman Narayana as voiced by the Vedas. As a warrior doesn’t rest till he destroys his enemies this Azhwar leaves no chance for the distracters to get away. His work is named so as it starts with the word Naanmugan (the four headed Brahma) and is set to the Andadi meter in poetry. Sri Periavachan Pillai has blessed us with an elaborate treatise to this great work. Let us know sip the nectar of this Prabandham by listening the CD.

202021

ஆழ்வார்கள் பதின்மருள் நாலாமவராக அவதரித்தவர் திருமழி-சையாழ்வார். “அதிவாதி பவ” (பரமபுருஷனே பெரியோன் என்று வாதம் செய்வாயாக) என்ற வேத வாக்கியத்தை அநுஷ்டித்துக் காட்டின ஆழ்வார்களுள் உருவின வாளை உறையிலிடாதாப் போலே பரத்வநிர்ணயம் செய்து பெருமை பெற்றவர் திருமழிசைப் பிரானேயாவர். “நான்முகன்”என்று தொடங்குவதாலும் அந்தாதித் தொடையால் அமைந்திருப்பதாலும் இதற்கு “நான்முகன் திருவந்தாதி”என்று பெயர் ஏற்பட்டது. ஸகல வேதாந்த அர்த்தங்களையும் உட்பொதிந்து கொண்டிருப்பவையான இப்பிரபந்தத்திற்கு தேனிலும் இனிய பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம் அமைந்துள்ளது. அதன் துணைக்கொண்டு நாமும் இதனை அநுவிப்போம் வாரீர்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “NANMUGAM THIRUVANDHADHI”

Your email address will not be published. Required fields are marked *