NAVA TIRUPATHIGAL
₹300.00
NAVA TIRUPATHIGAL
Sriman Narayana Manifested in Vigraha or Archa Thirumani in 108 Divya Desams. Of these the 9 Divine Kshethras in Pandya region are associated with the leader of Azhwars, Sri Nammazhwar. In this edition we are to enjoy the Divinity of these 9 Divya Kshethras by listening the CD.
நவ திருப்பதிகள்
திருமால் திருஉருக்கொண்டு காட்சி கொடுக்கும் திவ்ய தேசங்கள் 108 ஆகும். அதில் பாண்டிய நாட்டில் நவதிருப்பதி என்று ப்ரஸித்தமான 9 கோயில்களில் எம்பெருமான் அருள் பாலிக்கின்றான். ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் திவ்யதேசங்கள் எனப்படுகின்றன. ஆழ்வார்கள்அனைவருக்கும் தலைவரான நம்மாழ்வாரை சுற்றி ஒன்பது எம்பெருமான்கள் காட்சி கொடுக்கிறார்கள். அவ்வெம் பெருமான்களுடைய வைபவத்தை நாமும் கேட்டு, வணங்குவோம் வாரீர்! பொலிக! பொலிக! பொலிக!
Reviews
There are no reviews yet.