SRI MATH BHAGAVATHA PURANAM

300.00

The greatness and supremacy of Sriman Narayana are encapsuled in Srimad Bhagavatham. Sri Krishna says He is immensely pleased with one who listens to this Purana with utmost devotion and love. Even the Demigods long for this great fortune. In Kaliyuga Bhagavatham is not different from the Lord Himself. This great Purana was compiled by Sri Veda Vyasa and propagated by sage Suka. This Purana comprises of 12 chapters (Skandas) consisting 18,000 verses (slokas). The very place where this Purana is recited is Kshethra (Holy place). The reciting of this sacred Purana gives Divinity to 10 times greater than that of sacrifices like Vajapeya and Ashwamedha. Sriman Narayana dwells in the hearts of those who recite Bhagavatham. Krishna and Bhavatham are not different. Let us now enjoy the bliss of this Purana. Let the Light of Knowledge be forever by listening the CD.

20201

ஸ்ரீமந்நாராயணனின் பெருமைகள் அனைத்தையும் விவரிப்பது இந்த ஸ்ரீமத்பாகவதபுராணம். உலக புகழ் பெற்ற பாகவத புராணத்தை ஆர்வத்தோடு கேட்டால் அது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கண்ணன் கூறுகிறார். பாகவதத்தின் சொற்கள் தேவர்களுக்கும் அரியது. கலியுகத்தில் பாகவதத்தை பகவானாகவே கொள்ள வேண்டும். ஸ்ரீவேதவ்யாசராலே எழுதப் பெற்று அவர் குமாரரான ஸ்ரீசுகாசார்யராலே உபதேசிக்கப்பட்ட இப்புராணம் பன்னிரண்டு ஸ்கந்தங்களில் பதினெட்டாயிரம் ச்லோகங்கள் படைத்தது. பாகவதம் படிக்கப்படும் இடமே ஒரு புண்ணிய க்ஷேத்ரம்.அச்வமேதயாகம், வாஜபேயயாகம், ஆகியவற்றின் பயனைவிட பாகவத பாராயணம் செய்வது பதினாறு மடங்கு புண்ணியம் தரும். ஒவ்வொரு நாளும் பாகவத பாராயணம் செய்பவனின் உள்ளத்தில் ஸ்ரீமந்நாராயணன் எப்போதும் வஸிக்கிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே பாகவத புராணம். பாகவத புராணமே கிருஷ்ணன். இப்புராணத்தை நாமும் பக்தியுடன் செவி மடுப்போம் வாரீர்! பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “SRI MATH BHAGAVATHA PURANAM”

Your email address will not be published. Required fields are marked *