Sri Ramayanam

300.00

The Supreme being is known by Vedas. When He incarnated as the scion of Dasaratha’s clan, Vedas personified as Sri Ramayana. It is the essence of mantras like Astakshari and Gayathri. The Tathva thraya and Artha panchaka are also embedded in this Epic. The other name for this Epic is Saranagati Sastra. The Vaishnava Philosophy is protected by the Fortresses called Divya Prabandham and Sri Ramayanam. Sri Rama and Sri Krishna are the Purana Avataras of the Lord. Let us now dive deep into the ocean of qualities i.e. Sri Rama and Sita with the light of Sri. Ramayana.

202027

வேதத்தினால் அறிய வேண்டிய பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணன் சக்ரவர்த்தித் திருமகனாக அவதரித்த பொழுது வேதமும் வால்மீகி முனிவர் வாயிலாக ஸ்ரீராமாயணமாக அவதரித்தது. இது ஆதிகாவ்யமானது. எளிய நடையில் ஆழ்ந்த பொருளை விளக்குகிறது. த்வயம், காயத்ரி முதலான மஹோமந்த்ரங்களுக்கு விவரணமாயுள்ளது. தத்வ த்ரயத்தையும் அர்த்த பஞ்சகத்தையும் தெள்ளத்தெளிவாய் காட்டுகிறது. சரணாகதி சாஸ்த்ரம் என்றே வழங்கப்படுகிறது. அருளிச் செயலும், ஸ்ரீராமாயணமும் ஸ்ரீவைஷ்ணவத்தை ரக்ஷிக்கும் இரண்டு மதிள்களாக நம் பூர்வாசார்யர்களாலே கொண்டாடப்பட்டது. எம்பெருமான் எடுத்த பல அவதாரங்களுக்குள்ளே பூர்ணாவதாரம் என்று போற்றப்படுவது ஸ்ரீராமாவதாரம். குணக்கடலான அந்த ராமபிரானுடைய சரிதத்தையும் சிறையிருந்த செல்வியான ஸீதையினுடைய திவ்ய சரிதத்தையும் கேட்போம் வாரீர். பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sri Ramayanam”

Your email address will not be published. Required fields are marked *