SRI VARADARAJASTAVAM

300.00

வரதராஜஸ்தவம்
பகவத் ராமாநுஜருடைய ப்ரதம சீடரானவரும் பெரும் பண்டிதருமானவர் ஸ்ரீ கூரத்தாழ்வான். மொழியைக் கடக்கும் புகழ் பெற்றவரான இவர் காஞ்சி தேவப்பெருமாளைக் குறித்து ஒரு 102 ச்லோகங்களை அருளியுள்ளார். வரதராஜனின் அவதாரச் சிறப்பு குணங்களின் ஏற்றம், திருமேனியழகு ஆகியவைகளை வெகு அழகாக வர்ணித்துப் போற்றியுள்ளார். இதனை அறிந்து கொண்டால் வரதன் அருள் விரைவில் நம் மேல் பெருகும். ராமாநுஜர் உகப்புக்காக வரதனைப் போற்றி திவ்யமான கண்களைப் பெற்ற கூரத்தாழ்வான் திருவடி பணிந்து இதனை கற்போம். வாரீர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “SRI VARADARAJASTAVAM”

Your email address will not be published. Required fields are marked *