SRI VENKATESA SUBBRAPATHAM

300.00

Sri. Manavala Mamuni is the re-incarnation of Sri. Ramanuja – who is the Adisesha Himself. One of the famous disciples of sri Manavala Mamuni – is Prathivadi Bhayankaram Anna. When he visited the Tirumala Shrine and had the Darshanam of the Lord. His Acharya ordered him to compose a series of praises on the Lord. In this regard Sri. Anna composed Sri Venkatesa Suprabhatham, Sthothram, Prapathi and Mangalam. All these have in – depth Vadanta concepts. They were recited from Day 1 of composing, Still this tradition is followed. We shall now enjoy the essence of these rare slokas and be blessed by Lord Venkatesa by listening the CD.

202028

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் – SRI VENKATESA SUBBRAPATHAM
திருவந்தாழ்வானாகிற ஆதிசேஷனின் திருவவதாரமான யதிராஜரின் புநரவதாரமாய் விசதவாக்சிகாசமணிகளான ஸ்ரீமணவாளமாமுநிகளுடைய அஷ்டதிக்கஜாசார்யர்களென்று ப்ரஸித்திபெற்ற சீடர்களில் ஒருவரான ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என்னும் மஹாசார்யர் அம்மாமுநிகளுடன் திருமலைக்கு எழுந்தருளியபோது அவர் தமது ஆசார்ய நியமனத்தால் திருவேங்கடமுடையான் விஷயமாக ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம், ப்ரபத்தி, மங்களாசாஸனம், என்னும் நான்கு துதிநூல்கள் திருவேங்கடமுடையான் எதிரில் விடியற்காலையில் விண்ணப்பித்தார். அது முதல் கொண்டு அந்நாள் தொடங்கி இந்நாள் வரை நாடோறும் ஸுப்ரபாத வேளையில் இந்த நான்கு ஸ்தோத்ரங்களும் நியமேன அநுஸந்திக்கப்பட்டு வருகின்றன. இதில் பொதிந்துள்ள அரிய அர்த்தங்களைக் கேட்டு திருவேங்கடமுடையான் அருளைப்பெறுவோம் வாரீர்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “SRI VENKATESA SUBBRAPATHAM”

Your email address will not be published. Required fields are marked *