Thatvathreyam

300.00

The Three eternal truths namely Chith (Jeevathma), Achith (Materialistic World), Eswara (Supreme Being) are widely and vividly explained in the Ashatadasa Rahasyam by Sri Pillai Lokacharya. He is the great and illustrious son of sri vadakku Thiruveedhi Pillai. By knowing the qualities of the 3 truths, we are liberated from the Samsara. Sri Manavala Mamuni’s treatise to this, explains this clearly as a mirror. We are blessed to have glimpse of this great eternal truth by listening the CD.

வடக்குத்திருவீதிப்பிள்ளை என்று கொண்டாடப்படும் ஸ்ரீக்ருஷ்ணருடைய திருக்குமாரர் பிள்ளை லோகாசார்யர். இவர் காஞ்சி தேவப்பெருமாளுடைய அவதார விசேஷமாகக் கொண்டாடப்படுபவர். நம்பிள்ளையின் திருவருளால் அவதரித்தவர். இவர் அருளியது (18 ரஹஸ்யங்கள்) அஷ்டாதச ரஹஸ்யங்கள் என்று கொண்டாடப்படுகிறது. ஸம்ஸாரமாகிற பாம்பின் விஷத்திற்கு முறிவாக இருப்பது பிள்ளை லோகாசாரியரின் ஸ்ரீஸூக்திகளே. அதில் சித் அசித் பரமாத்மா ஆகிய தத்துவங்களை தெள்ளத் தெளிவாக ‘தத்வத்ரயம்’ என்னும் க்ரந்தத்தில் காட்டி உள்ளார். அதற்கு மணவாள மாமுநிகள் அருளிச் செய்த தேனிலும் இனிய வ்யாக்யானத்தின் துணை கொண்டு அநுபவிப்போம் வாரீர். பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thatvathreyam”

Your email address will not be published. Required fields are marked *

The Three eternal truths namely Chith (Jeevathma), Achith (Materialistic World), Eswara (Supreme Being) are widely and vividly explained in the Ashatadasa Rahasyam by Sri Pillai Lokacharya. He is the great and illustrious son of sri vadakku Thiruveedhi Pillai