THE LIFE HISTORY AND TEACHINGS OF SRI. KOORATHAZHWAN

300.00

Kanchipuram is one of the seven divine places which can give Moksha to a soul. Kooram is near to Kanchipuram. As the name suggests Sri. Koorathazhwan is the native of this place. He is a saintly personality devoid of the ahankara of high birth, Knowledge and oppulance. He sacrificed his eye sight for the sake of his Acharya Sri. Ramanuja. He is most prominent among the disciples of Ramanuja. He has practically shown that Moksha is possible only by devotion to Acharya. He has adorned the Veda matha with the precious jewel i.e. Mangalasutra in the form of five sthothras. From the treatises of Divya Prabandham, Guruparampara, Prapannamrutham and vaarthamala (the chronological utterances of Acharyas) We get to know about this great
Acharya by listening the CD.

முக்தி தரும் ஷேத்ரங்கள் ஏழில் தென்னாட்டில் இருப்பதான காஞ்சி மாநகரத்துக்கு அருகில் உள்ள கூரம் என்கிற கிராமத்தில் பிறந்தவர் கூரத்தாழ்வான். இவர் பகவத் ராமாநுஜருடைய சிஷ்யர்களில் மிக முக்யமானவரும், முதல்வருமாவார். செல்வச்செருக்கு, கல்விச் செருக்கு, குலச் செருக்கு ஆகிய மூன்றும் அற்றவராய் திகழ்ந்தவர். ராமாநுஜருடைய உயிரை காப்பதற்காக தன்னுடைய கண்களையே இழந்தவர். ஆசார்ய ஸம்பந்தமே நமக்கு வைகுண்டத்தை அடைவிக்கும் என்று காட்டியவர். இவர் வேதமாகிற மாதுவுக்கு முக்ய ஆபரணமான திருமாங்கல்ய ஸுத்ரமானதொரு ஐந்து ஸ்தோத்ரங்களை அருளியுள்ளார். ஆழ்வார்களுடைய திவ்யப்ரபந்த பாசுர வ்யாக்யானங்களிலிருந்தும், குருபரம்பரை, ப்ரபந்நாம்ருதம், வார்த்தாமாலை முதலிய நூல்களிலிருந்தும் அறியப்படக் கூடிய இவருடைய வைபவத்தை நாமும் கேட்டு எம்பெருமான் திருவருளைப் பெறுவோம் வாரீர். பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “THE LIFE HISTORY AND TEACHINGS OF SRI. KOORATHAZHWAN”

Your email address will not be published. Required fields are marked *