THIRUKKOLUR PEN PILLAI RAGASIYAM

400.00

Once Bhagavad Ramanuja chanced to visit the Divya Desam – Thirukkolur. As the Acharya was entering the Divine place a woman was leaving the Kshethram. The Acharya stopped her and asked her why she is leaving a place which is the very refuge for even people like Him. Upon this the simple damsel explains in detail that she has no credentials like the Puranic characters who had the Lord’s Sambandham. The 81 examples she gives to explain her stand leaves even Sri Rananuja wonderstruck. This is no less to the Acharyas treatise. Let us now enjoy the splendour of this great conversation by listening the CD.

திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம் – THIRUKKOLUR PEN PILLAI RAGASIYAM
பகவத்ராமாநுஜர் “திருக்கோளூர்” என்ற திவ்யதேசத்தை நோக்கிச் செல்லும் போது அவ்விடத்திலிருக்கும் ஒரு பெண் பிள்ளை அவ்வூரிலிருந்து வெளியேறினாள். அப்பொழுது அவள் ராமாநுஜரை ஸேவித்தாள். “எங்கள் அனைவருக்கும் புகுமூராயிருக்க, உனக்கு இது புறப்படுமூராயிற்றோ? “என்று ராமாநூஜர் அப்பெண்பிள்ளையிடம் கேட்க, அவருக்கு விடையளிக்க 81 வார்த்தைகளை பதிலாக தெரிவித்தாள். அவ்வார்த்தைகளே திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் என்று போற்றப்படுகிறது. ஸம்ப்ரதாயத்தின் ஆழ்பொருள்கள் பொதிந்த இதனை நாமும் அறிந்து ஆத்மோத்ஜீவனம் அடைவோம். வாரீர். பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “THIRUKKOLUR PEN PILLAI RAGASIYAM”

Your email address will not be published. Required fields are marked *