Thirumaalai Thirupallaiyzhuchi

300.00

Those who know not Thirumalai (the epic of Azhwar) will not know Thirumal (the Supreme Being) goes the saying. Thondaradi Podi Azhwar sang the Divya Prabandham Thirumalai of 45 stanzas. In this, Azhwar describes the beauty of Sri Ranganatha, the qualities of devotees and the benefits of chanting the names of the Lord (Nama Sankirtanam). Thirupathi Ezhuchi is the awakening song of Sri Ranganatha. In this Prabandham, Azhwar shows that Devas, Yakshas, Kinnaras and Gandharvas crave to be graced by the Lord’s divine look. All Sri Vaishnavas are to recite this Prabandham every day. The poetic beauty and Vedantic essence are immeasurable. Let us have the bliss of this Prabandha with the guiding light of Sri Perivachan Pillai’s treatise by listening the CD.

திருமாலை திருப்பள்ளியெழுச்சி
திருமாலை அறியாதார் திருமாலை அறியாதார்’ என்று பூருவர்கள் பகருவர். தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த 45 பாசுரங்களுடன் கூடிய திருமாலை என்ற திவ்ய ப்ரபந்தத்தை அறியாதார் ஸ்ரீமந் நாராயணனான திருமாலை அறியாதவரே. திருநாமஸங்கீர்த்தனத்தினுடையஏற்றம், அரங்கனின் அழகு, ஸம்ஸாரிகளுக்கு உபதேசம், தொண்டர்களின் ஏற்றம் என்று இத்திருமாலையில் காட்டும் அர்த்தங்கள் ஏராளம்.
திருவரங்கனை திருப்பள்ளி உணர்த்தும் திவ்யப்ரபந்தம் திருப்பள்ளியெழுச்சி. ஸ்ரீவைஷ்ணவர்கள் நிச்சலும் அநுஸந்தானம் செய்ய வேண்டியது இது. தேவர்கள், ஸித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், ஸப்த ரிஷிகள், நவ ப்ரஜாதிகள், தேவஸேநாபதி, தேவேந்த்ரன் ஆகியோர் திருவரங்கனுடைய ப்ரதம கடாக்ஷத்தைப் பெற வேண்டி வந்து நிற்கின்றார்கள் என்று சொல்லி எழுப்பும் அழுகு சொல்லொணாதது. பெரியவாச்சான்பிள்ளையின் வ்யாக்யானத்தின் துணை கொண்டு இவற்றினுடைய பொருள் அறிந்து அரங்கனின் அருளைப் பெறுவோம் வாரீர்..! பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thirumaalai Thirupallaiyzhuchi”

Your email address will not be published. Required fields are marked *