THIRUMALAI NOORU

300.00

Tirumalai is set to be Kaliyuga Vaikuntam. The names, the reasons behind them, the Holy thirthas and their greatness, the experiences of Azhwars about this Kshethram the daily rituals carried out in the temple, the invaluable services of Sri Ramanuja, Ananthazhvan, Sri Vedanta Desika, Sri Manavala Mamunigal, are all explained in this recording. Let us now get the chance to be blessed by the Lord who has given place in His heart to Sri Alarmel Mangai by listening the CD.

திருமலை நூறு – THIRUMALAI NOORU
கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் திருமலையின் ஏற்றங்களைக் காட்டுகிறது திருமலை நூறு என்கிற இக்குறுந்தகடு. திருமலையின் பெயர்கள், அவற்றின் காரணங்கள், திருமலையில் உள்ள புண்ய தீர்த்தங்கள், அவற்றின் மஹிமைகள், ஆழ்வார்கள் மற்றும் அவர்களின் திருமலை அநுபவங்கள், திருமலை திருப்பதி கோயிலில் நிகழும் அன்றாட பூஜை முறைகள், ராமாநுஜர், அனந்தாழ்வான், வேதாந்த தேசிகன், மணவாள மாமுநிகள் போன்ற ஆசார்யர்களின் தொண்டு ஆகிய இவைகளை விளக்குகிறது இக்குறுந்தகடு. மொத்தத்தில் திருமலையைப் பற்றி நூறு விஷயங்களை இதன் மூலம் அறியலாம். இதனை நாமும் கேட்டு அலர்மேல்மங்கை உறைமார்பனான திருவேங்கடமுடையான் அருள் பெறுவோம். வாரீர். பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “THIRUMALAI NOORU”

Your email address will not be published. Required fields are marked *