THIRUPPAVAI

300.00

Srivilliputhur is blessed by being the birth place of Periazhwar and his daughter Sri Andal. She is described as the heiress to the Knowledge of Azhwar and also surpassed them. Thiruppavai composed by Andal is the seed of the tree i.e. Veda. Comprising of 30 Pasuras (stanzas) has been embraced by Sri. Ramanuja as his mainstay of devotion. We can imagine the unparalleled uniqueness by Sri Ramanujas devotion to this Prabandham. He is called as Thiruppavai Jeer – showing His interest in this song. Let us listen the CD.

202035

திருப்பாவை

ஸ்ரீவில்லிபுத்தூர் எனகிற திவ்யதேசத்திலே பெரியாழ்வார் பெண் பிள்ளையாகப் பிறந்தவள் ஆண்டாள். இவள் ஆழ்வார்கள் குடிக்கு ஒரே ஸந்ததியாய் பிறந்து அவர்கள் அனைவரைக் காட்டிலும் ஏற்றம் படைத்தாள். வேதமனைத்துக்கும் வித்தாக ‘திருப்பாவை’ என்கிற திவ்யப்ரபந்தத்தை அருளினாள். இது 30 பாசுரங்கள் கொண்டது. மிகப் பெரிய வேதாந்தியாகிய வியாஸர் அருளிய ப்ரம்ஹஸூத்ரத்துக்கு விவரணம் செய்த பகவத்ராமாநுஜரே இந்த திருப்பாவையில் மிகவும் ஈடுபட்டு அநுஸந்தித்தார். அந்த காரணத்தால் ‘திருப்பாவை ஜீயர்’ என்கிற பெயரையும் பெற்றார். இந்த திருப்பாவையில் பொதிந்துள்ள ஆழ்ந்த அர்த்தங்களை கேட்பதாலும் படிப்பதாலும் எம்பெருமானார் திருவுள்ளம் உகக்கும். இதனை நாமும் கேட்டு ஆண்டாள் ரங்கமன்னார் திருவருளைப் பெறுவோம். வாரீர். பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “THIRUPPAVAI”

Your email address will not be published. Required fields are marked *