THIRUVALLIKENI (BRINDARANYA KSHETRA) MAHATHMYAM

300.00

Of the 108 Divya Desams of Vaishnavas – Thiruvallikeni is foremost and ancient. Sri Parthasarathi, Sri. Venkata Krishnan, Sri Mannatha Perumal, Sri Vedavalli Thayar, Sri Raman, Thelliya Singar and Gajendra Varada have their shrines in the great temple. What was the cause of their manifestation, the greatness of the Kshethram. The temple structure, the Pushkarini’s greatness, the daily temple rituals and many details have been described in detail in this discourse.

திருவல்லிக்கேணி திவ்யதேச வைபவம்
வைணவத் திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததும் தொன்மை வாய்ந்ததுமாய் விளங்குவது திருவல்லிக்கேணி. 108 திவ்யதேசங்களில் ஒன்றான் இத்திருத்தலத்தில் ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள், ஸ்ரீவேங்கடக்ருஷ்ணன், மந்நாதப்பெருமாள், வேதவல்லித்தாயார், ஸ்ரீராமன், அழகிய சிங்கர் மற்றும் கஜேந்த்ரவரதன் ஆகிய எம்பெருமான்கள் காட்சி கொடுக்கிறார்கள். அவர்கள் இத்திருத்தலத்திற்கு எப்படி எழுந்தருளினார்கள் என்பதை விளக்குகிறது ப்ருந்தாரண்ய க்ஷேத்ர மஹாத்ம்யம். திருவல்லிக்கேணியின் இடத்தின் மஹிமை, கோவில் அமைப்பு, இங்கு நடக்கும் உத்ஸவங்கள் விபரம், குளத்தின் பெருமை இவற்றோடு ப்ருந்தாரண்ய க்ஷேத்ர மஹாத்ம்யத்தை தெள்ளத்தெளிவாக விளக்குகிறார்கள் நம் ஸ்வாமி. இவற்றை நாமும் செவிமடுத்து ஸ்ரீபார்த்தஸாரதி ஆண்டான் அருள் பெறுவோம் வாரீர். பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “THIRUVALLIKENI (BRINDARANYA KSHETRA) MAHATHMYAM”

Your email address will not be published. Required fields are marked *