THIRUVARATHANAKRAMAM

300.00

As a part of the eternal service to the Lord – Sri Vaishnawas should perform – Thiruvaradhana, Sri Ramanuja explained this in His Nitya grantham. The re-incarnation of Ramanuja – Sri Manavala Mamuni has elucidated this. The Prabandha Pasurams and Slokas that form part of this are published as a book. The devotees are advised to benefit by going through this great work. Let us watch the DVD.

திருவாராதனக்ரமம்
ைவஷ்ணவர்கள் பகவத் கைங்கர்யமாக தினமும் பண்ணவேண்டிய திருவாரதன க்ரமத்தை அனைவரும் அறிந்து அநுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக ஒலிஒளியுடன் கூடிய இக்குறுந்தகடு வெளியிடப் படுகிறது. பகவத் ராமாநுஜர் அருளிய ஒன்பது க்ரந்தங்களிளும் ‘நித்யக்ரந்தம்’என்பது பகவதாரா தனத்தை எடுத்து உரைக்கக் கூடியது. யதிபுநரவதார பூதரான மணவாளமாமுநிகள், பகவானை பூஜிக்கும் முறையை அனைவரும் அறியும்படி ஸுலபமாக எடுத்துரைத்தார். இதில் வரும் பாசுரங்களையும் ச்லோகங்களையும் புத்தகமாக்கி இணைத்துள்ளோம். அனைவரும் இதனை வாங்கி பகவதாராதன க்ரமத்தை அறிந்து உய்வோம். வாரீர்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “THIRUVARATHANAKRAMAM”

Your email address will not be published. Required fields are marked *