UPANAYANAM

300.00

97 in stock

வைதிகனான ஒருவனுக்கு தன் வாழ்நாள் முடியும் வரை நாற்பது ஸம்ஸ்காரங்கள் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அதில் உபநயனம் என்பது மிக முக்கியமான ஒன்று. ‘நயதி’ என்றால் ‘அழைத்தல்’ என்று பொருள். ‘உப’ என்றால் ‘அருகில்’ என்று பொருள். ஆக ‘உபநயனம்’ என்றால் ‘அருகில் அழைத்தல்’ என்று பொருள்படும். பகவானுக்கு அருகில் நம்மை ஆசார்யனானவர் அழைத்துச் செல்லுதல் என்பதனை ‘உபநயனம்’ என்ற வைதிக கர்மா குறிக்கிறது. இந்த உபநயனத்தைப் பற்றியும், அதில் வரும் மந்த்ரங்களின் விளக்கங்களையும், ஸந்த்யாவந்தனத்தைப் பற்றியும் சுருக்கமாக நாமும் அறிவோம். வாரீர்!
பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “UPANAYANAM”

Your email address will not be published. Required fields are marked *

There are 40 divine and sacred duties and initiations that are laid down by the Vedas. ‘Upa’ – means to be near and ‘nayathi’ means to call or request. So we can understand this is a ritual where in the Acharya initiates his Sishya to the nearest realm of the Supreme. This great Vaidika Karma is a must to be followed through out ones life. This is the occasion to know this procedure and thereby reach the Supreme by listening the CD.