VAIKUNDA YEGADHASI

300.00

The eleventh day of waxing and waning phase of Moon is called Ekadasi. There are 25 Ekadasis in an year. Of these, the Sukla Paksha (waxing phase) Ekadasi of Margazhi is called Vaikunta Ekadasi. In all Vishnu temples the Vaikunta Vasal (the doorway to Vaikunta) is opened and the Thiruvai Mozhi of Swamy Nammazhwar is recited. This day is also called Thiruvai Mozhi Thirunaal. The greatness of Tiruvai Mozhi and its dearness to Sri Ranganatha is explained. Let us know listen to this great event which is well explained by listening the CD.

வைகுண்ட ஏகாதசி
வருடத்திற்கு 25 ஏகாதசிகள் வரும். அதில் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட வாசல் நடை திறந்து நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்களை கேட்கும் திருவாய்மொழித் திருநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதனுடைய ஏற்றம் என்ன? என்பதையும் திருவரங்கநாதனுடைய தொடர்பையும் வெகு அழகாக தென்திருப்பேரை ஸ்வாமி விளக்குகிறார். நாமும் அதைக் கேட்டு மகிழ்வோம். அரங்கன் ஆழ்வார் அருள் பெறுவோம். வாரீர். பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “VAIKUNDA YEGADHASI”

Your email address will not be published. Required fields are marked *