VAISHNAVA LAKSHNAM
₹300.00
As a Vaishnava it is important to display qualities both inner and external in ones life. There are 82 principles to be adhered by a Vaishnava. These have been handed over the generations of Acharyas by Sri Ramanuja. It is our duty to know and follow these traits by listening the CD.
வைணவனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய லக்ஷணங்கள் பகவத் ராமாநுஜர் தம் சீடர்களுக்கு எடுத்துரைத்தார். 82 லக்ஷணங்களோடே கூடியிருக்கும் இவற்றை கடைபிடித்து, நாமும் வைணவனாக எப்படி வாழவேண்டும் என்பதை இக்குறுங்தகட்டின் மூலம் அறிந்து கொள்வோம். வாரீர். பொலிக! பொலிக! பொலிக!!!
Reviews
There are no reviews yet.