VARATHAN NOORU

300.00

In the line of Kshethrams that give Moksha – Kanchipuram is the foremost. Sri Varada Raja Perumal along with Sri Perundevi Thayar shower their grace on us. The Puranic incident how Sri Varada incarnated here, the greatness of Puskarini (sacred pond). Azhwars and Acharyas like Thirukachi Nambi, Sri Ramanuja, Sri Vedanta Desikan’s devotion and service to the Lord are beyond our imagination. It is our fortune to know experience these great events by listening the CD

வரதன் நூறு – VARATHAN NOORU
முக்தி தரும் ேþத்ரங்கள் ஏழில் முக்கியமானது காஞ்சீபுரம். இங்கு பெருந்தேவித் தாயாருடன் வரதராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவ்வரதராஜப் பெருமாள் அவதரித்தது, அங்குள்ள தீர்த்தங்களின் மஹிமை, ஆழ்வார்கள் வரதனை அநுபவித்த விதம், ராமாநுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்த தேசிகன் முதலான ஆசார்யர்கள் அநுபவித்த விதம், உற்ஸவ விவரம் முதலான நூறு விஷயங்களை மிக அழகாக விளக்குகிறார். நாமும் இதைக் கேட்டு வரதராஜப்பெருமாள் அருள் பெறுவோம். வாரீர். பொலிக! பொலிக! பொலிக!

Reviews

There are no reviews yet.

Be the first to review “VARATHAN NOORU”

Your email address will not be published. Required fields are marked *