VARAVARAMUNI DHINACHARYA

300.00

Visadavak Sikhamani is the title held by Sri Varavara Muni (Manavala Mamuni). His disciple Devaraja guru @ Erumbiappa has composed this great book. It comprises of the daily rituals of Sri Mamunigal with two parts Poorva Dinacharya (first phase) Uthara Dinacharya (second phase). By knowing this great routine one can be cleansed of any such blemishes that be little the Sri Vaishnava order and behaviour. Such great teachings can purify any of our short comings. Let us enjoy by listening the CD.

202043

வரவரமுநி திநசர்யா – VARAVARAMUNI DHINACHARYA
விசதவாக்சிகாமணிகளான மணவாளமாமுநிகளின் நித்யா நுஷ்டானங்களைப்பற்றி ‘தேவராஜகுரு’என்று ப்ரஸித்தி பெற்ற எறும்பியப்பா அருளிய நூல் வரவரமுநி திநசர்யா. ஒரு நாளில் மாமுநிகளுடைய முற்பகல் அநுஷ்டானத்தையும், பிற்பகல் அநுஷ்டானத்தையும் முறையே தெரிவிப்பன பூர்வ திநசர்யையும் உத்திர திநசர்யையும் ஆகும். ஸத்வ குணத்தில் நிலைபெற்ற பரம வைதிக ஸ்ரீவைஷ்ணவ ததீயாராதன கோஷ்டியில் நல்லறிவும் நன்னடத்தையும் இல்லாத ஒரு சிலர் இருந்தால் அக்கோஷ்டியின் தூய்மை கெடுவதற்கு ப்ரஸக்தி உள்ளமையால் அத்தூய்மையின்மையைப் போக்கித் தூய்மையை அதிகமாக்க வல்ல பெருமை இந்த திநசர்யைக்கு உண்டு. பங்க்தி பாவனமான இந்நூலை நாமும் கேட்டு மகிழ்வெய்துவோம். பொலிக! பொலிக!! பொலிக!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “VARAVARAMUNI DHINACHARYA”

Your email address will not be published. Required fields are marked *