VEDHANTHA DESIKA VIJAYAM

300.00

Most prominent among the Vaishnava Acharyas is Sri Vedanta Desika. He has the distinction of being the incarnation of the Ghantamani (the Sacred bell) as well as the protector of Sri Ramanuja’s Sri Bhashya. The benefits of listening to the devotees greatness in no sense is less to listening to the Lord’s glory. Let us now know more about this Acharya who has blessed us with 26 great works by listening the CD.

202049

ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்களில் மிகமுக்கியமானவரும், பகவத்ராமாநுஜர் அருளிய ஸ்ரீபாஷ்ய விவரண க்ரந்தத்தை ரக்ஷித்தவரும், திருமலையப்பனுடைய திருமணியாழ்வாருமாய் அவதரித்தவர் ஸ்ரீவேதாந்ததேசிகன். பகவானின் சரித்ரம் கேட்பதனால் என்ன என்ன புண்ணியம் கிட்டுமோ அதே போல அவனடியார்களின் வைபவத்தை கேட்பதால் பல மடங்கு கிட்டும். அவர் 26 ஸ்துதி நூல்களை அருளியுள்ளார். பல தமிழ் ப்ரபந்தங்களையும் அருளியுள்ளார். அவரின் பெருமைகளைக் கேட்டு மகிழ்வோம். பொலிக! பொலிக!! பொலிக!!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “VEDHANTHA DESIKA VIJAYAM”

Your email address will not be published. Required fields are marked *