MUMUKSHUPPADI
₹300.00
Sri Pillai Lokacharya is the Saint-Scholar son of Sri. Vadakku Thiruveedhi Pillai (@ Sri Krishna). He is said to be the re-incarnation of Sri Devapperumal of Kanchi. His Ashtadasa Rahasyangal (18 Divine Secrets) is an antidote to the Venom of Samsara.
Of these 18 rahasyas, Mumukshuppadi elucidates the Thirumanthra (Ashatakshari) Dwaya and Charamasloka. We can experience the Divine bliss of this great work with guidance of Sri Manavala Mamunis honey soaked treatise by listening the CD.
வடக்குத்திருவீதிப்பிள்ளை என்று கொண்டாடப்படும் ஸ்ரீக்ருஷ்ணருடைய திருக்குமாரர் பிள்ளை லோகாசார்யர். இவர் காஞ்சி தேவப்பெருமாளுடைய அவதார விசேஷமாகக் கொண்டாடப்படுபவர். நம்பிள்ளையின் திருவருளால் அவதரித்தவர். இவர் அருளியது (18 ரஹஸ்யங்கள்) அஷ்டாதச ரஹஸ்யங்கள் என்று கொண்டாடப்படுகிறது. ஸம்ஸாரமாகிற பாம்பின் விஷத்திற்கு முறிவாக இருப்பது பிள்ளை லோகாசாரியரின் ஸ்ரீஸூக்திகளே. அதில் திருமந்த்ர, த்வய, சரமங்லோகங்களின் அர்த்தங்களைத் தெள்ளத் தெளிவாக ‘முமுக்ஷுப்படி’ என்னும் க்ரந்தத்தில் காட்டி உள்ளார். அதற்கு மணவாள மாமுநிகள் அருளிச் செய்த தேனிலும் இனிய வ்யாக்யானத்தின் துணை கொண்டு அநுபவிப்போம் வாரீர். பொலிக! பொலிக!! பொலிக!!!
Reviews
There are no reviews yet.